Tuesday 31 January 2017

வடிவேலுவை அழவைத்த அஜித்குமார் | Cinema News Updates







வடிவேலுவை அழவைத்த அஜித்குமார்
அஜித் எப்போதும் எல்லோரிடமும் மரியாதை
கொடுக்க தெரிந்தவர் . அதுபோல் தனுக்கு ஒருவரிடம் பிரச்சனை இருந்தால் எக்காரணம் கொண்டும்
அவர் பக்கம் செல்லவே மட்டார்.
அப்படித்தான் அஜித்தும் வடிவேலும்
ஒன்றாக நடித்த படம் ‘ராஜா’. அந்த படபிடிப்பில் அஜித்துக்கும் வடிவேலுக்கும் சிறிது
மனகசப்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் இணைந்து எந்த படமும் நடிக்கவில்லை.
ஆனால், சமீபத்தில் நடிகர் சங்கம்
சார்பாக ஜல்லிகட்டிற்கு ஆதரவாக உண்ணாவிரதம் நடத்தபட்டது .அங்கு வடிவேலுவை அஜித் சந்திக்கும்
நிலை ஏற்பட்டது.

மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…


Download

No comments:

Post a Comment