Tuesday 31 January 2017

தல57 – தலைப்பு மற்றும் ப்ர்ஸ்ட்லுக் பற்றிய தகவல்கள் | Cinema News Updates











தல57 – தலைப்பு மற்றும் ப்ர்ஸ்ட்லுக்
பற்றிய தகவல்கள்
தல அஜித் நடிப்பில் மற்றும் சிவா
இயக்கத்தில் மிகவும் பொருட் செலவில் உருவாகி வறும் படம் தல-57.
இப்படத்தின் பெயர் வெளியிடபடாதநிலையில்
இதனை தல-57 என்று அழைத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…


Download

No comments:

Post a Comment