Tuesday 31 January 2017

தல – க்கு பிடித்த அனிரூத் போட்ட பாடல் | Cinema News Updates







தல – க்கு பிடித்த அனிரூத் போட்ட
பாடல்
அனிரூத் தலயின் தீவிரமான ரசிகர்
என்றே அவரே படமுறை கூற்யுள்ளார் தலயின் வேதாளம் படத்திற்க்கு இவர் இசையில் அனைத்துப்
பாடல்களும் வரவேற்பை பெற்றன .ஆலுமா டோலுமா பாடல் அனைவரையும் ஆடவைக்கும் வகையில்

மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…



Download

நயந்தராவிற்கு சரியான பொருத்தம்.! – யுவன்சங்கர்ராஜா | Cinema News Updates







நயந்தராவிற்கு சரியான பொருத்தம்.!
– யுவன்சங்கர்ராஜா
தற்போது கோலிவுட்டில் முன்னனி கதாநாயகி
இருப்பவர் நயந்தரா இவர் தற்போது சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து வருகிறார்.
முன்னதாக இவர் நடித்து வெளிவந்த
படம் மாயா அப்படம் அவரது நடிப்பில் நல்ல வரவேற்ப்பை பெற்றது
மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…


Download

த்ரிஷாவும் இருக்கு, நயந்தராவும் இருக்கு | Cinema News Updates







த்ரிஷாவும் இருக்கு, நயந்தராவும்
இருக்கு
 நிவின் பாலேவுக்கு பிரேமம் படம் த்திற்கு பிறகு டாப்
நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார் .இவருக்கு கோலிவுட்டிலும் , மோலிவுட்டிலும்
நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர் தற்போது நிவின் ஏகபட்ட படங்கள் வைத்துள்ளார் .இவர் நடித்த
சில படங்களிலே தனக்கான இடத்தை பிடித்தார் அதனால் தன் படத்திற்க்கு ஹீரோயின்களை இவரே
தேர்ந்தெடுக்கும் அளவிற்க்கு உள்ளார்.

மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…



Download