Tuesday 31 January 2017

நயன்தராவிற்க்கும்,திரிஷாவிற்கும் வயதாகிவிட்டது – ஹன்சிகா| Cinema News Up...









நயன்தராவிற்க்கும்,திரிஷாவிற்கும்
வயதாகிவிட்டது – ஹன்சிகா
நடிகை ஹன்சிகா ,தனுஷ் நடித்த மாப்பிள்ளை
படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆனார் .பின்பு விஜய் போன்ற முன்னனி ஹீரோக்களோடு
நடித்தார். சில படங்கள் இவருக்கு ஓடாமல் படவாய்புகள் குறைந்தன பிறகு ஜெயம் ரவி கூட
நடித்த ரோமியோ ஜுலியட் படம் வெற்றி பெற்றது இவரது மார்கெட் உயர்ந்தது
               
மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…



Download

No comments:

Post a Comment