Thursday 2 February 2017

நான் சின்ன பையங்க - சூர்யா | Cinema News Updates







 நான் சின்ன பையங்க - சூர்யா
பிப்ரவரி -9 ல் சூர்யா நடித்த சிங்கம்-3
வெளிவருகிறது. தற்போது ரிலீசாக இருக்கும் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில், இப்படத்தின்
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறியது ‘ ரஜினிக்கு பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள
சினிமாவில் சூர்யா தான் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு கீழே உள்ள
வீடியோவை கிளிக் செய்யவும்…



Download

No comments:

Post a Comment